Amazon update

amazon

Amazon update

களம் கண்ட அன்றில் இப்போது அமேசன் 

https://www.amazon.in/dp/B0CMNJF4B2

அமேசான் kindle  app சில கதைகள் ஓபன் ஆகல  டெக் ப்ராப்ளம் போல , 

சோ ஓபன் ஆகாத கதைகளை அப் மூலம் மறுபடி மறுபடி தட்டாம குரோம்,  கூகுள் பிரவுசர் போங்க போய் read.amazon.com  டைப் பண்ணி உங்க கிணடில் இமெயில் பாஸ்வேர்டு கொடுத்து ஓபன் பண்ணுங்க கதைகள்   ஓபன் ஆகிடும் 

ஓபன் ஆகாத கதைகளுக்கு மட்டும் நான் சொல்ற மேத்தட் மத்தது அப்ல படிச்சுக்கோங்க ..

கீழ உள்ள லிங்க் தொட்டு சைன் இன் பண்ணுங்க அப் உள்ள போக தேவையில்ல  

அப்படி இல்லனா 

Step 1 go to chrome or Google 

Step2 Type read.amazon.com 

Step 3 sign in your kindle account through your email, password 

Its automatically show on your kindle page 

அம்புட்டு தேன்

இப்படிக்கு 

உங்கள் அறிவு களஞ்சியம் 

சுஜா சந்திரன் ????????